மாநிலம் சென்னை

தமிழகத்தில் கல்வித்துறை நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

by puthiyavanadmin on | 2024-05-31 12:39:59

Share: | | |


தமிழகத்தில் கல்வித்துறை நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு:

“ திராவிட மாடல்"l அரசின் மூன்றே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு, இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி!

20,332 அரசு - அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைய வசதி,

519.73 கோடி ரூபாயில் உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள்,

22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள்,

புதுமைப் பெண், நான் முதல்வன் திட்டங்களினால் உயர்கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு ;

நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம்தான் இது! பயணத்தைத் தொடர்வோம்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்!. எனப் பதிவிட்டுள்ளார்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek