by puthiyavanadmin on | 2024-03-17 17:38:51
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'GOAT' திரைப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நிறைவடைந்தது.
அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்க உள்ளது.
விஜய் ஒரு பாடலைப் பாட உள்ளதாகவும், த்ரிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use
தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா
Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek