தேசியம் சென்னை

வானத்தைப்போல மனம் படைச்ச மன்னவனே...! : கண்ணீர் விட்டு கதறி அழும் மக்கள்

by puthiyavanadmin on | 2023-12-28 09:52:04

Share: | | |


வானத்தைப்போல மனம் படைச்ச மன்னவனே...! : கண்ணீர் விட்டு கதறி அழும் மக்கள்

தேமுதிக தலைவரும், திரைப்பட நாயகருமான நடிகர் விஜயகாந்த் காலமானார்.

உடல்நலக் குறைவாலும், மூச்சுத் திணறலாலும் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலை மருத்துவமனையில் காலமானார்.  அவரது உடல் வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் தேமுதக தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும், ரசிகர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek