மாநிலம் சென்னை

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 7 ம் ஆண்டு நினைவு நாள்- மகள் ஜெ.ஜெயலட்சுமி மலர் தூவி மரியாதை

by puthiyavanadmin on | 2023-12-05 15:06:35

Share: | | |


முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 7 ம் ஆண்டு நினைவு நாள்- மகள் ஜெ.ஜெயலட்சுமி மலர் தூவி மரியாதை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 7 ம் ஆண்டு  நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மகள் ஜெ.ஜெயலட்சுமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பிரமுகர்கள் மற்றும் அம்மாவின் விசுவாசிகள் மலர் வளையம் வைத்தும், மலர் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

அனைத்திந்திய எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலட்சுமி, தலைவர் அன்பரசன் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். உடன் கட்சயின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றிருந்தனர்.

அம்மா 7 ம் ஆண்டு நினைவு நாள் வீடியோ...

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek