மாநிலச் செய்தி கோயம்புத்தூர்

எடப்பாடியார் வருகை பேனருக்கு தடை- கோவை காவல்துறையுடன் வாக்குவாதம்

by puthiyavanadmin on | 2023-11-28 10:13:12

Share: | | |


எடப்பாடியார் வருகை பேனருக்கு தடை- கோவை காவல்துறையுடன் வாக்குவாதம்

கோவை கருமத்தம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகைக்கு பேனர் வைக்க தடைவிதித்த காவல்துறையினருடன் அதிமுக கொறடா மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கோவை கருமத்தம்பட்டியில் இன்று மாலை 4 மணிக்கு கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாடு மற்றும் கிறஸ்துமஸ் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க வரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு பேனர்களை கிறிஸ்தவ அமைப்பினர் வைக்க முன்வந்தனர். அதற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோவை காவல்துறையுடன் வாக்குவாதம்- Video

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek