மாநிலம் திருநெல்வேலி

எப்படியோ... இருந்த ஒருவரை இப்படி மாற்றிய சமூக ஆர்வலர்கள் !

by admin on | 2023-11-06 20:51:28

Share: | | |


எப்படியோ... இருந்த ஒருவரை இப்படி மாற்றிய சமூக ஆர்வலர்கள் !

எப்படியோ இருந்த இவரை இப்படி ஆக்கிய சமூக ஆர்வலர்களை சமூக வலைதளத்தில் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மனநிலை சரியில்லாமல் கடைகளின் கண்ணாடியில் கல் எரிந்தும் ATM மையத்துக்குள் நுழைந்து ATM மிஷினை உடைக்க முயன்றும் சுற்றித் திரிந்த நபரை வள்ளியூர் காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்,

அவர் மன நோயாளி என்று தெரிந்தவுடன் வள்ளியூர் காவல் ஆய்வாளர் ஜான்பிரிட்டோ, உதவி ஆய்வாளர் சிதம்பரம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் சிவந்த கரங்கள் வழக்கறிஞர் சேவரத்னா A. சிதம்பர குமாரிடம் ஒப்படைத்தனர். ஹர்ஷ வர்த்தனன்,சரண் ராஜ் ஆகியோர் உதவியோடு அவரை மீட்டு சிகை அலங்காரம் செய்ததோடு மட்டுமல்லாம், குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மனநலக் காப்பகத்தில்  அவரை ஒப்படைத்தனர்,
 

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek