மாநிலம் சென்னை

பாஜக அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது...?

by admin on | 2023-10-26 16:43:57

Share: | | |


பாஜக அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது...?

சென்னை பனையூரில் கொடி கம்பம் நடும் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தற்போது மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கோட்டூர்புரம் காவல்துறை எல்லைக்குட்பட்ட வழக்கு ஒன்றில் போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek