மாநிலம் சென்னை

அனைத்திந்திய எம்.ஜி.ஆர். திமுக பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலட்சுமியுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி சந்திப்பு

by admin on | 2023-10-08 09:21:58

Share: | | |


அனைத்திந்திய எம்.ஜி.ஆர். திமுக பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலட்சுமியுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி சந்திப்பு

சென்னையில் அனைத்திந்திய எம்,ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டாக்டர் ஜெ.ஜெயலட்சுமியை தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுக்குழு உறுப்பினர் வாலிதாசன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை பல்லாவரம் ராணுவ முகாம் குடியிருப்பில் அனைத்திந்திய எம்,ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டாக்டர் ஜெ.ஜெயலட்சுமியை தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும் தலைமைக் கழக பேச்சாளருமான வாலிதாசன் தலைமையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.கபூர், விக்னேஷ், ஆர்.டி.மோகன், டான்ஸ் மாஸ்டர் காஜாமொய்தீன், கிள்ளிவளவன், கஜினா உள்ளிட்டோர் வாழ்த்துப் பெற்று குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைத்திந்திய எம்ஜிஆர் திமுக பொதுச்செயலாளர் டாக்டர் ஜெ.ஜெயலட்சுமியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

video Link...

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek