மாநிலம் விஜயவாடா

விஜயவாடாவில் எடப்பாடியார் கனக துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு சுவாமி தரிசனம்...!

by admin on | 2023-09-27 16:06:54

Share: | | |


விஜயவாடாவில் எடப்பாடியார் கனக துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு சுவாமி தரிசனம்...!

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விஜயவாடாவில் உள்ள கனக துர்க்கை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்திலிருந்து காலை 7 மணிக்கு சென்னை விமானநிலையம் புறப்பட்டுச் சென்ற அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி விஜயவாடா சென்றடைந்தார். இதையடுத்து அங்குள்ள கனக துர்க்கை அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தார்.

Special video Link

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek