மாவட்டச் செய்தி கோவில்பட்டி

எடப்பாடிக்கு கோவிந்தா, மோடி ஆட்டம் ஆரம்பம் : கோவில்பட்டியில் கோஷமிட்ட பாஜகவினர்...

by admin on | 2023-09-26 07:04:01

Share: | | |


எடப்பாடிக்கு கோவிந்தா, மோடி ஆட்டம் ஆரம்பம் : கோவில்பட்டியில் கோஷமிட்ட பாஜகவினர்...

பாஜக கூட்டணியை  முறித்துக் கொண்டதாக அதிமுக அறிவித்ததை தொடர்ந்து தமிழக முழுவதும் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோவிந்தா கோஷம் போட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek