மாநிலம் சென்னை

நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை... அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!

by admin on | 2023-09-19 07:06:47

Share: | | |


நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை... அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் பிரபர இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி வசித்து வருகிறார். இவரது மகள் மீரா. (16)அருகிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்றிரவு முழுவதும் மன அழுத்தம் காரணமாக மீரா சோர்வுடன் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மீரா அதிகாலை 3 மணி அளவில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை கொண்டதாக தெரிகிறது.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மீரா உயரழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குடும்பத்தினர் மற்றும் திரை உலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் இறப்பு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek