மாநிலம் சென்னை

மக்கள் குறை கேட்ட ஆர்வத்தில் தண்ணீர் குடிக்க மறந்துட்டேன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல்நிலை பாதிப்பு குறித்து விளக்கம் !.

by admin on | 2023-09-02 12:10:49

Share: | | |


மக்கள் குறை கேட்ட ஆர்வத்தில் தண்ணீர் குடிக்க மறந்துட்டேன் :  அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல்நிலை பாதிப்பு குறித்து விளக்கம் !.

அண்ணாநகரில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனது உடல்நிலை பாதிப்பு குறித்து மருத்துவமனையில் சிகச்சை பெற்றதற்கான விளக்கத்தை அளித்தார்.

அப்போது, அன்று காலையில் 13 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்டேன். அத்துடன் நின்றுகொண்டே பொதுமக்களிடம் மனுக்களை பெற்று தீர்வு கண்டேன். அந்த ஆர்வத்தில் தண்ணீர் குடிக்க மறந்துவிட்டேன். அதனால் தான் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் வற்புறுத்தியதால் சிகிச்சை பெற்றேன். இப்போது நலமாக இருக்கிறேன். நடை பயிற்சி மேற்கொள்கிறேன் என்றார்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek