மாவட்டம் தூத்துக்குடி

அரசு நிலத்தில் தனியார் மின் அழுத்த கம்பிகள்: அகில பாரத இந்துமகாசபா எதிர்ப்பு

by admin on | 2023-08-30 20:32:58

Share: | | |


அரசு நிலத்தில் தனியார் மின் அழுத்த கம்பிகள்: அகில பாரத இந்துமகாசபா எதிர்ப்பு

அரசு அனுமதி பெறாமல் அரசு புறம்போக்கு நிலத்தின் வழியாக உயர் மின்அழுத்த கம்பிகள் தனியார் நிறுவனம் கொண்டு செல்வதை பொது நலம் கருத்தி தடுத்து வேண்டும் தொடர்பாக அகில பாரத இந்துமகாசபா சார்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அகில பாரத இந்துமகாசபா மாநில தலைவர் ராஜசேகர் தலைமையில் கயத்தார் வட்டம் வெள்ளாங்கோட்டை புல எண்கள் முறையே 19, 24/2, 29/1,23,135/1,138/1,139/2,149/1A,152/1 ஆகிய புல எண்கள் கிராம கணக்கில் அரசு ஓடை என தாக்கல் ஆகி உள்ளது. மேற்படி புல எண்கள் வழியாக தனியார் காற்றாலை நிறுவனம் உயர்மின் அழுத்த கம்பிகள் கொண்டு செல்லுகின்றனர். எனவே மேற்படி ஓடை வழியாக மழை காலங்களில் நீர் வரத்து அதிகம் இருக்கும் எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உயர் மின் அழுத்த கம்பி கொண்டு செல்வதையும், நீர் வாழ் உயிர் இனங்கள், ஆடு, மாடு போன்ற மேச்சல் கால் நடைகளுக்கும் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு இதை தடுத்து நிறுத்துமாறு அகில பாரத இந்து மகாசபா -யினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


மாணிக்க ராஜா, அகில பாரத இந்துமகா சபா மாவட்ட செயலாளர் பேட்டி லிங்க்...
 

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek