சினிமா சென்னை

ஓணம் பண்டிகை கொண்டாடும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியர் குழந்தைகள்

by admin on | 2023-08-27 13:18:57

Share: | | |


ஓணம் பண்டிகை கொண்டாடும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியர் குழந்தைகள்

இயக்குநர் விக்னேஷ் சிவன்- நடிகை நயன்தாரா தம்பதியரின் குழந்தைகள் ஓணம் பண்டிகை கொண்டாடும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதியர் தங்களின் குழந்தைகளின் புகைப்படங்களை சமீப காலமாக வெளியிடாமல் இருந்தனர். இதற்கிடையே குழந்தைகளுடன் இருவரும் ஓணம் பண்டிகை கொண்டாடும் காட்சியை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா டிவிட்டர் பக்கத்தில் இந்தப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் விக்னேஷ்  சிவன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் ஒரு சில காட்சிகளையும் புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

மேலும் படங்களுக்கு ... வீடியோவையும் மறக்காம பாருங்க...

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek