தேசியம் சென்னை

சென்னை பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

by admin on | 2023-08-06 12:53:46

Share: | | |


சென்னை பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பட்டமளித்து விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். 
உடன் தமிழ்நாடு ஆளுநரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி, உயர்கல்வித் துறை அமைச்சரும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான முனைவர் க. பொன்முடி, 
சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ச. கெளரி, ஆட்சிப் பேரவை மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Search
Most Popular

Leave a Comment

Recent News

FOLLOW US :

Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use

தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா


Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek