by puthiyavanadmin on | 2024-01-07 15:54:31
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது.
மத்திய தொழிற்துறை அமைச்சர் பியூஸ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.
50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஹூண்டாய் நிறுவனம் 6180 கோடி ரூபாய் கூடுதல் முதலீடு செய்துள்ளது.
அமெரிக்காவின் First Solar நிறுவனம் - 5600 கோடி, கோத்ரேஜ் நிறுவனம் - 515 கோடி , டாடா எலக்ட்ரானிக்ஸ் - 12,082 கோடி, (40,500 பேருக்கு வேலைவாய்ப்பு), பெகட்ரான் - 1000 கோடி , (8000 பேருக்கு வேலைவாய்ப்பு)J SW நிறுவனம் - 10,000 கோடி முதலீடு (6600 பேருக்கு வேலைவாய்ப்பு) TVS குழுமம் - 5000 கோடி, மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் - 200 கோடி என நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
Home | About Us | Contact Us | Privacy Policy | Terms of Use
தேசியம் | மாநிலம் | மாவட்டம் | விளையாட்டு | ஆன்மிகம் | தற்போது | உலகம் | கல்வி | சினிமா
Copyright © 2023. All Rights Reserved. Developed by wisewebtek